SPM GOSPEL FM
  • Home
  • About Us
  • Chruch Live
  • Bible Live TV
  • Gospel Tamil TV
  • Contact

About SPM GOSPEL FM

கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளுக்கு SPM GOSPEL FM (எஸ் பி எம் சுவிசேஷ வானொலி ) ஊழியத்தின் ஒலிபரப்பு சேவைக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இச்சேவையை 24 மணி நேரமும் நீங்கள் கேட்டு பயனடையலாம். SPM GOSPEL FM ஆனது மாற்கு 16:15 நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்ற கட்டளைக்கு இணங்க. இந்த வருட வாக்குத்தத்தம் வெளிப்படுத்தின விசேஷம் 3:8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். இந்த வசனத்தை கொண்டு உலகத்தின் அநேக தேசங்களுக்கு சுவிசேஷத்தை கொண்டு செல்கின்ற ஒரு வானொலியாகும். இந்த வானொலியின் நிகழ்ச்சிகளை உங்களது கையடக்க தொலைபேசிகளில் play store/app store லிருந்தும் Application ஐ download செய்து அதன் நேரடி மற்றும் மறு ஒலிபரப்புகளை கேட்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். தினமும் 24 மணி நேரமும் Skype Prayer Ministry International நடத்தும் சிறப்பு நேரலை நிகழ்ச்சியில் எங்களோடு இணைந்து கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மற்றும் காஸ்பல் பாடல்கள், தேவசெய்திகளை கேட்டு ஆசீர்வதிக்கப்பட உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

Quick Links

  • Home
  • About Us
  • Contact
  • Chruch Live
  • Bible Tamil Tv
  • Gospel Tamil Tv

Watch Gospel Tamil TV Live Streaming

Image placeholder

Copyright © All rights reserved